English words or sentences with tamil meaning - Easy Finder

Pandemic


உலகம்பரவுநோய்

உலகம்பரவுநோய் (Pandemic) என்பது ஒருவகை தொற்றுநோயாகும். அந்த நோய்த்தொற்றானது விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டம் தாண்டி இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய அளவிலான‌ மக்களைத் தாக்குவதாகும்

Pandemic
A pandemic is a type of epidemic (one with greater range and coverage), an outbreak of a disease that occurs over a wide geographic area and affects an exceptionally high proportion of the population

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON