English-Tamil: Noun Words' Reference

Noun : List of Noun

ஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Abacus

Abacus பெயர்ச்சொல்

மணிச்சட்டம் (கணிதவியல்), பரற்சட்டம்

விளக்கம் மணிச்சட்டம் வரிசையாக‌...

Autism

பெயர்ச்சொல் ஆட்டிசம் : பிறரோடு உறவாடுதலையோ கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளுதலையோ சிரமமானதாக உணரும் ஒருவரது மனநிலை....

Feminism

பெயர்ச்சொல் பெண்ணியம் பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள்...

Masturdating

தனியாக ஒரு திரைப்படம் அல்லது உணவகத்திற்கு வெளியே செல்வது. இந்த வார்த்தையின் அர்த்தம் நீங்கள் தானாகவே வெளியே செல்வ‌து...

Picket Fences

மறியல் வேலி ( Maṟiyal vēli) Picket Fences பெயர்ச்சொல் ஒரு எல்லையினை அமைத்துக் தரும், உலோகம் , PVC பிளாஸ்டிக்...

Pickup

ஏற்றிச்செல்லும் செயல் Pickup பெயர்ச்சொல்

தாள்வான‌ பக்கங்களையுடைய‌ சிறிய வேன் அல்லது டிரக் (லாறி)...

Sabotage

நாசவேலை Sabotage பெயர்ச்சொல்

தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்" அல்லது "மெதுவாக வேலை செய்தல்"...

Serendipity

Serendipity.ஆகூழின்பம்; எதிர்பாராத நன்மை; சேரந்தீவம் Serendipity பெயர்ச்சொல்

இனிமையான் ஆதிர்ச்சி;...

Youthquake

இளைஞர்களால் சமூக மாற்றம் - (முழு விளக்கம் பார்க்கவும்) பெயர்ச்சொல் இளைஞர்களின் செயல்கள் அல்லது செல்வாக்கிலிருந்து...

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder