English words or sentences with tamil meaning - Easy Finder

Guilt

குற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு

குற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு.

தான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வுகள் தோன்றும். இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரை தூண்டும் என்பதே இவ்வுணர்வின் தனிச்சிறப்பாகும்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON