English words or sentences with tamil meaning - Easy Finder

Fuck You

உடலுறவுச் செய்கை.

Fuck You என்பது ஆங்கிலத்தில் கடிந்து பேசும் வசவுச் சொல்லாகும்.

நேரான தமிழ்ச்சொல் கெட்ட வார்த்தை :கீழே உள்ள பேச்சு வழக்குத் தொடர்களைப் பாருங்கள்.

“விட்டா நீ சும்மாவே நொட்டிட்டுப் போயிடுவே”
“நீ நொட்டுனது போதும் போ”
“வந்து நொட்டறேன்னு சொன்னியே.. என்னாச்சு ?”

இத்தொடர்களில் நொட்டுதல் என்ற சொல் இருக்கிறது.
அதன் பொருள் என்ன தெரியுமா? புணர்தல் அல்லது உடலுறவு கொள்ளுதல்.ஆங்கிலத்தில் 'Fuck' என்பதற்கு நேரான தமிழ்ச்சொல்தான் இந்த நொட்டுதல்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON