English words or sentences with tamil meaning - Easy Finder

Feminine word for the Tamil word 'Maapillai'?

மாட்டுப்பொண்ணு

Maapillai

மாப்பிள்ளை (maapillai) = மருமகன் = மா(ற்று) + பிள்ளை.

பெற்றபிள்ளை அல்ல ஆனாலும் மற்றுமொரு பிள்ளை.

Feminine word for Maapillai

மாட்டுப்பொண்ணு (maatu ponnu) = மா(ற்று) (இந்த மாற்று என்பதே காலப்போக்கில் மாட்டு என்று மருவி வந்தது) + பெண் பெற்றமகள் அல்ல ஆனால் மற்றுமொரு மகள்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON