English words or sentences with tamil meaning - Easy Finder

Epidemic


கொள்ளைநோய்

கொள்ளைநோய் எனப்படுவது “விரைவாக பரவும் நோய் மட்டுமல்லாது ஒரே நேரத்தில் பல நபர்களை பாதிக்கின்ற‌ நோய். கொள்ளைநோய் (Epidemic) என்பது குறிப்பிட்ட இடத்தில், மனித சனத்தொகையில், நோயானது புதிதாகப் பரவ ஆரம்பித்து பின்னர் எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையினை பாதிப்புள்ளாக்கும்.

Epidemic
An epidemic is defined as “an outbreak of disease that spreads quickly and affects many individuals at the same time.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder