English words or sentences with tamil meaning - Easy Finder

Cleavage

பிளவு

பிளவுபட்டுள்ள இரண்டு பகுதிகளுக்கு இடையிலான இடைவெளியே க்ளீவேஜ் (Cleavage) எனப்படும்.

அது ஒரு பாறையில் ஏற்பட்ட விரிசலையும் குறிக்கலாம் அல்லது ஒரு பெண்ணின் மார்பகங்களுக்கு இடையிலான இடைவெளியையும் குறிக்கலாம்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON