English words or sentences with tamil meaning - Easy Finder

Bluetooth

ப்ளூடூத் என்பது நிலையான, மொபைல் சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட ஏரியா நெட்வொர்க்களுக்காக குறுகிய இடைவெளியில் (குறுகிய அலைநீளம் ரேடியோ அலைகளை பயன்படுத்தி), தரவை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு வயர்லெஸ் (கம்பிடயில்லா) தொழில்நுட்பம் ஆகும்.


படத்தில் காண்பது இவ்வயர்லெஸ் இணைப்பினை அடையாளம் காண்பிக்கும் சின்னமாகும்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON