English words or sentences with tamil meaning - Easy Finder

Binge Drinking

Binge Drinking, மிதமிஞ்சிய குடி, அதிகப்படியான மது அல்லது அளவுக்கு அதிகமாக‌ மது அருந்துதல் என்பது குறுகிய நேரத்தில் அதிகமாக‌ மதுபானங்களை அருந்தி போதையுற்றிருக்கும் நிலையையே முதன்மை நோக்கத்துடன் குடிப்பதாகும். இப்பழக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் இக்குடித்தல் பாணி ஒரு கூட்டமாக‌ (அ) குழுக்களாக‌ ஒன்றுகூடி அருந்தப்படுகிறது. சில‌ நாடுகளில் போதையேற்றுதல், நடைமுறையில் ஈடுபட வேண்டும் என்ற‌ காரணங்களினால் பல்வேறு கலாச்சாரமாகவும் மாறி வருகிறது.

மதுவினை குருட்டுத்தனமாக‌ பல‌ மணி நேரம், பல நாட்கள் வரை, அல்லது ஒரு வாரம் வரை அல்லது அதற்கு மேலும் அருந்தலாம்.

நீண்ட கால மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகளால், அதிகப்படியான குடி ஒரு மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினையாகக் கருதப்படுகிறது. மிதமிஞ்சி குடிப்பதுனால் இஃது; ஒரு பெருந்தீங்கினை விளைவிக்கும் சமூக தீங்கு; பொருளாதார இழப்புக்களின் காரணி; அதிகபடியான் நோய் தொற்றும் சுமையுடன் தொடர்புடையதாக உள்ளது.

Binge drinking is popular in several countries worldwide with the primary intention of becoming intoxicated by heavy consumption of alcohol over a short period of time. inge drinking during adolescence is associated with traffic accidents and other types of accidents, violent behavior as well as suicide. The more often a child or adolescent binge drinks and the younger they are the more likely that they will develop an alcohol use disorder including alcoholism.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON