English-Tamil: Animal Names Words' Reference

ஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Alligator

ஆட்பிடியன்

Anaconda

ஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான்

Ant

எறும்பு

Ant-eater

அழுங்கு

Antelope

இரலை மான், புல்வாய்

Archaeopteryx

தொன்புள்

Baboon

கூர்முசு

Badger

தகசு

Bear

கரடி

Bison

கழுமாடு

Black Buck

வெளிமான்

Boa

அயகரம்

Boar

கேழல்/கேழற்பன்றி

Buffalo

எருமை

Butterfly

வண்ணத்துப்பூச்சி

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON