English-Tamil: விளக்கம் Words' Reference

ஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

அதிபறிச்சம்

வாலு ளுவை வாலுளுவையரிசி

அதிமலம்

மாவி லங்கை

அதியாமம்

முயற்புல்

அதிரல்

விரிதூறு

அதிராத்திரம்

யாகம்

அதிஷ்டானம்

அதிட்டானம் நியமம்

அதிஷ்டி

நிலைப்பட ஆவிர்ப்பலிக்க ஆவாகனமாக(உப, 163, 164, 197, 25.) விக்கிரகங்கடவுளாலதிஷ்டிக்கப்பட்டது...

அத்துவைதம்

ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல ஒன்றே எனக்கூறும் கொள்கை. இரண்டன்மை அல்லிருமை அத்வைதம்

அந்தணர்

வேதியர்

அமர்புடையார்

விருப்பமுடையார், சேர்ந்துவாழ்பவர்

அமுத விழா

80 ஆண்டுகள்

அரிவாண்மணை

விட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கூரிய வாளுடன் இருக்கும் அமரக்கூடிய பிடி.

அருந்தகம்

மென்பானவகை அருந்திச் செல்லக் கூடிய இடம்

அறைகலன்

அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை ; நாற்காலி, மேசை, கட்டில், மெத்தை முதலிய சாமான்கள்

அல்லங்காடி

அல்(இரவு) + அங்காடி

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON