English-Tamil: விளக்கம் Words' Reference

ஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

அவம்

கேடு, தீமை

அகச் சமயம்

சைவ சமயத்தின் உட் பிரிவுகள் பாடாண வாதம் பேத வாதம் சிவ சமய வாதம் சிவ சங்கிராந்த வாதம் ஈசுர அவிகார வாதம்...

அகத்தியர் மாணாக்கர்

சேம்பூட் சே எய் வையாபிகர் அதங் கோட்டாசான் அவிநயர் காக்கை பாடினியார் தொல் காப்பியர் துராலிங்கர்...

அகமுழவு

மத்தளம் ல்லிகை இடக்கை கரடிக்கை பேரிகை படகம் குடமுழா

அகறல்

அகன்றுபோதல், நீங்கிப்போதல்

அகவலிமை

படை வலிமை பொருள் வலிமை துணை வலிமை உடல் வலிமை உள்ள வலிமை மூலப் படை

அகிற் கூட்டு

சந்தனம் கருப்பூரம் எரிகாசு (காசுக் கட்டி) ஏலம் தேன்

அக்கினி புராணம்

ஆக்கினேய புராணம்

அடுக்கு நந்தியாவட்டை

இதுவும் நந்தியாவட்டைபோன்றதுதான் ஆனால் இரண்டு முன்று அடுக்குகள் காணப்படும்.

அடுக்குப்பெட்டி

பனையோலையால் இழைக்கப்படும் சிறிய பெட்டித் தொகுதிகள். ஒன்றுக்குள் ஒன்று வைக்கக்கூடியதாக இவை அமைகின்றன....

அடையான்

ஏற்காதவன்

அண்ணாவியார்

பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர். நடிகர்கள் எவ்வாறு நடிப்பது வசனம்...

அதிசாரம்

உஷ்ணபேதி புளியங்கொட்டைத்தோல் தென்னம்பாளை. அதிசாரபேதி அதிசாரவக்கிரம் தேன் சிறுகாய்ஞ்சொறி இருபூலா வறட்...

அதிட்டம்

மிளகு

அதிபன்

எசமான் இராசா எப்பொருட் குமிறைவன்

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON