இருக்கிறது. சிறு வேறுபாடுடன்:
"What is sauce for the goose is sauce for the gander."
இதன் பொருள்: "பெண் வாத்திற்கு சாறு என்றால் ஆண் வாத்திற்கும் சாறு தான்."
அதாவது, ஒரு வாத்து இன்னொரு வாத்திடம் வடிவேல் போல் பேசினால், "உனக்கு சாப்பிட சாறு, எனக்கு சாப்பிட சேறா?
இதுபோன்ற தொடர்கள்
மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன்குடமா?
உனக்குச் சுவையான புலால் உணவு, எனக்கு, கேவலம், மரக்கறி உணவு - எனப் பொறாமைப்படுதலே அது!