உடலுறவை குறிக்கும் இலக்கியச் சொற்கள் யாவை?

உடலுறவை குறிக்கும் இலக்கியச்சொற்கள்

அதவுபாசனம்
அமைவு
ஆடுதல்
இங்கிதம்
இச்சித்தல்
இண்டனம்
இணைவிழைச்சு
இணைவு
இயைபு
இயைவு
இளந்தை
இன்பம்
உடந்தை
உடனுறைவு
ஊடுகை
ஊடுதல்
ஒட்டிப்பிணைதல்
ஒண்ணல்
ஒவ்வுதல்
ஒன்றிப்பிணைதல்
கங்கம்
கலத்தல்
கலப்பு
கலவி
களி
கிரீடை
கூடல்
கூட்டுண்ணுதல்
கெழுமல்
சங்கம்
சங்கமம்
சங்கபோட்டம்
சுக்குதல்
சேர்ந்தலை
தல்லு
தொந்தம்
பாலுறவு
புஞ்சுதல்
புணர்ச்சி
புல்குதல்
புல்லுதல்
புலத்தல்
பொருந்துதல்
பொலிதல்
பொல்லுதல்
போகம்
மலிதல்
முகிரம்
முயங்கல்
விழைதல்

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder