கூசுதல் (உணர்வு) என்பதனை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது? Meaning | English-Tamil meaning finder Dictionary

கூசுதல் (உணர்வு) என்பதனை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?

"கூசுதல்" என்பதற்கு ஆங்கிலத்தில் 'Sensitivity' மற்றும் ' ticklishness' என்ற வார்த்தைகள் உள்ளன.
பல் கூச்சம் இருந்தால் அதை ' tooth sensitivity' என்பார்கள். சிலருக்கு பாதத்தின் அடிப்பகுதி தேய்ந்துபோய், நடக்கும்போது கூசும். இதை ' sole ticklishness' என்று கூறுவர்.

இதுபோன்ற‌ தொடர்கள்

பல் கூச்சத்தை மருத்துவருக்கு சொல்ல முற்படும்போது
“I have an unpleasant tingling Doctor ” என்று முறையிடலாம்.

கூச்சங்காட்டுதல் என்பதை
tickle one in the side என்று சொல்லி விடலாம்

ticklish ‍: சிலிர்ப்பு , கூச்சம் ; பல் கூச்சம் : tooth sensitive ; Shyness, bashful போன்று வேறுபல சொற்கள் உள்ளன. அவற்றை அகராதியில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder