ஒரு படிப்பு அல்லது துறையில் மேலோங்கி நிற்பவர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் போன்றோர்கள் பெறுவது Award எனப்படும். இதுவே பரிசுச் சான்றிதழ் அல்லது விருதும் ஆகும். அரசாங்கம் அளிக்கும் விருதுகள், தனியார் துறை விருதுகள் போன்றவை.
எதிர்பாராத வகையில் நேர்மையாக நடப்பது அல்லது பிறருக்கு உதவுவது அல்லது சாகச நிகழ்வு போன்ற பல செயல்களை பாராட்டி தரப்படுவது Reward எனும் பரிசுத் தொகை ஆகும். வீர தீர சாகசங்களுக்கு இரண்டுமே வழங்கப்படலாம்.