காற்றினைக் குறிக்கும் சிறந்த தமிழ்ச்சொற்கள் எவை ?

Best Tamil Words for Climate

தமிழர்கள் காற்றுக்கு கூட பெயரிட்டு அழைத்து வந்தனர்.

தமிழ் நாடு ஆண்டுதோறும் இரண்டு வகையான பருவக்காற்று வீசப்பெறுகிறது.

தென் மேற்கு பருவக்காற்று (South West Monsoon).

வடகிழக்கு பருவக்காற்று (Northeast Monsoon)

தென்மேற்கு பருவக்காற்று மெதுவாகவும் இதமாகவும் வீசுகிறது. (ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில்)

வடகிழக்கு பருவக்காற்று அதிகமாகவும் குளிராக வரும் வீசுகிறது. (நவம்பர்-டிசம்பர் மாதங்களில்)

இதையொற்றியே தென்றல் breeze என்ற சொல்லினாலும் வாடை cold ஆகவும் ஆனது.

இதையே தென்றல் காற்று என்றும் வாடைக்கற்று என்றும் வழக்கில் கொள்ளப்பட்டது.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder