English to Tamil Meaning for Words Starting with /t

English-Tamil: T Words' Reference

T : List of T

ஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Kazakhstani tenge sign

The tenge (Kazakh: теңге, teñge) is the currency of Kazakhstan. It is divided into 100 tïın (tiyin or tijin). It was...

T-shirt

கொசுவுசட்டை

பொ

Table

மேசை

பொ

Table-tennis

மேசைப்பந்தாட்டம்

பொ

Tactful

நயமுடன்

Tadpole

தலைப்பிரட்டை

பொ

Tailor

தையலர், தையலாளர்

பொ

Tank

தொட்டி

பொ 1. TANK (CONTAINER) - தொட்டி 2. TANK (WAR) - பீரங்கி வண்டி

Tantalum

இஞ்சாயம்

பொ

Tape recorder

நாடாப் பதிவி

பொ

Tapeworm

தட்டைப்புழு

பொ

Tapioca

மரவள்ளிக்கிழங்கு

பொ

Tar

(கரிக்)கீல்

பொ

Tarpaulin

படங்கு, கீல்ப்பாய்

பொ

Task

செய்பணி

பொ

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder