Simple, easy learning Tamil dictionary - Spelling, grammar, and thesaurus.
ஆங்கில‌ம் - தமிழ் அகராதி, இலக்கண‌ம், தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Serendipity

Serendipity.ஆகூழின்பம்; எதிர்பாராத நன்மை; சேரந்தீவம்

Serendipity

பெயர்ச்சொல்

இனிமையான் ஆதிர்ச்சி; ஆகூழின்பம்; எதிர்பாராத நன்மை;

விளக்கம்

சேரந்தீவம் தற்செயலாக‌ நிகழ்ந்த‌ ஒரு இனிமையான‌ செயல்

சேரந்தீவம் (Serendipity)என்பது தற்செயலாக‌ நிகழ்ந்த‌ ஒரு இனிமையான‌ செயல் எனப் பொருள் கொள்ளலாம்.இதன் விளக்கம்: நாம் தற்செயலாக‌ ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு (பல்பொருள் அங்காடி) செல்கிறோம். சில பொருட்களை அங்கே வாங்கிக்கொள்கிறோம். நமக்கு தள்ளுபடி விலையில் இப்பொருள் கிடைக்கபடுகிறது. எதிர்பாராதவிதமாக‌ விலையுயர்ந்த பரிசும் கிடைக்கின்றது (பண்டிகைக்கால‌ சிறப்பு விற்பனையில்).

© tamilgod.org  2012-2015

English - Tamil word's meaning references. English-Tamil dictionary.
English to Tamil Dictionary Index