Simple, easy learning Tamil dictionary - Spelling, grammar, and thesaurus.
ஆங்கில‌ம் - தமிழ் அகராதி, இலக்கண‌ம், தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Sabotage

நாசவேலை

Sabotage

பெயர்ச்சொல்

தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்" அல்லது "மெதுவாக வேலை செய்தல்"

விளக்கம்

நாசவேலைSabotage என்ற‌ வார்த்தை பிரஞ்சு "Sabotage" என்ற‌ வார்த்தையிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்" அல்லது "மெதுவாக வேலை செய்தல்" என்ற‌ பொருளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. "deliberately and maliciously destroying property" or "working slower".

© tamilgod.org  2012-2015

English - Tamil word's meaning references. English-Tamil dictionary.
English to Tamil Dictionary Index