Quailகாடை |
|
Qualificationதகுதிபொ கல்வித் தகுதி |
|
Qualityதரம் |
|
Quarrelவாய்ச்சண்டை, சச்சரவு |
|
Quarryகற்சுரங்கம், கொய்வாரம் |
|
Quartzபடிகக்கல் |
|
Quasarதுடிப்பண்டம் |
|
Questionableஆட்சேபத்திற்குறிய |
|
Quill penஎழுதிறகு, தூவல்பொ Quill:தூவல்; |
|
Quotationவிலைப்புள்ளி |
|
Quranமறையகம், திருமறைபொ முஸ்லீம் மதத்தினரின் புனித நூல் |