Napkin

மெல்லிழுப்புத்தாள்

பொ

துடைப்பதற்காக‌ / சுத்தம் செய்வதற்காக‌ பயன்படுத்தப்படும் மெல்லிய‌ காகிதத் தாள். பொதுவாக‌ கை, வாய் / சாப்பிட்டு முடிந்த்பின் கையை சுத்தம் செய்ய‌ பயன்படுத்தப்படும். இது (Napkin) பலவித‌ வடிவங்களிலும் பல‌ வேலைப்பாடுகளுடனும் (அ) வெற்றுத்தாளாகவும் அங்காடியில் விற்கப்படும்.

மேலை நாடுகளில் இதனை தினசரி வழக்கில் தண்ணீர் உபயோகமாக்கப்படும் செயல்களில் பதிலாக‌ இத்தாளினை பயன்படுத்துவர். (வாய், கை, முகம் மற்றும் கழிவறை, இல் தண்ணீரால் சுத்தம் செய்வதற்கு பதிலாக‌ மெல்லிழுப்புத்தாள் பயன்படுத்தப்படும்)

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON