I

Inferiority complex

தாழ்மை உணர்வு, தாழ்வு மனப்பான்மை

வி

தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு மன‌நிலை / தன்மை. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றி சுயமாகக் கருதுவார்கள்.

Irony

வஞ்சப்புகழ்ச்சி

Irony (sarcasm) - வஞ்சப்புகழ்ச்சி

© tamilgod.org  2012-2015

English - Tamil word's meaning references. English-Tamil dictionary.
English to Tamil Dictionary Index