"Getting alright" என்றால் என்ன? Meaning | English-Tamil meaning finder Dictionary
English words or sentences with tamil meaning - Easy Finder

"Getting alright" என்றால் என்ன?

சூழ்நிலை பொறுத்து,

குணமாகிக் கொண்டு வருகிறது
சரி ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள்படும்

ஒருவர் கூறுகின்ற‌ விஷயம் உங்களுக்கு சரியாகப் புரிந்துள்ளதா என்பதிலும் வரும்.
That's fine. You are getting (it) alright.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder