Feminism Meaning | English-Tamil meaning finder Dictionary
English words or sentences with tamil meaning - Easy Finder

Feminism

பெயர்ச்சொல்

பெண்ணியம்

பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும்.

feminism
/ˈfɛmɪnɪz(ə)m/
noun
the advocacy of women's rights on the ground of the equality of the sexes.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder