English words or sentences with tamil meaning - Easy Finder

Containment zone

கட்டுப்பாட்டு மண்டலம்

Coronavirus Containment zone. Area where positive cases of coronavirus are found. கொரோனா வைரஸின் தொற்று உறுதிசெய்யப்பட்டு அடையாளம் காணப்பட்ட‌ நபர்கள் காணப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதி . வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இதுபோன்ற பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON