English to Tamil Meaning for Words Starting with /c

English-Tamil: C Words' Reference

C : List of C

ஆங்கில‌ம் - தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Cab

வாடகைச் சீருந்து

Cabbage

முட்டைக் கோசு

Cabin

சீற்றறை

Cable

வடம், நாண்

Cable car

கம்பிவட ஊர்தி

Cadmium

நீலீயம்

Cadre

பணிநிலை

விளக்கம் நிரந்தர சேனை;

Caecium

சீரிலியம்

Cafeteria

சிற்றுண்டிச் சாலை

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Tags Building...

Caffeine

வெறியம்

Cake

இனியப்பம்

Cake Shop

இனியப்பகம்

Calcium

சுண்ணம்

Calculator

கணிப்பான்

Calendar

நாள்காட்டி

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder