B

Binge Drinking

மிதமிஞ்சிய குடி

அதிகப்படியான மது அல்லது அளவுக்கு அதிகமாக‌ மது அருந்துதல் என்பது குறுகிய நேரத்தில் அதிகமாக‌ மதுபானங்களை அருந்தி போதையுற்றிருக்கும் நிலை. இப்பழக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் இக்குடித்தல் பாணி ஒரு கூட்டமாக‌ (அ) குழுக்களாக‌ ஒன்றுகூடி அருந்தப்படுகிறது. சில‌ நாடுகளில் போதையேற்றுதல், நடைமுறையில் ஈடுபட வேண்டும் என்ற‌ காரணங்களினால் பல்வேறு கலாச்சாரமாகவும் மாறி வருகிறது.

© tamilgod.org  2012-2015

English - Tamil word's meaning references. English-Tamil dictionary.
English to Tamil Dictionary Index