Abacus

Abacus

பெயர்ச்சொல்

மணிச்சட்டம் (கணிதவியல்), பரற்சட்டம்

விளக்கம்

மணிச்சட்டம் வரிசையாக‌ அமைந்துள்ள‌ கம்பிகளில் மணிகள் கோத்துள்ள சட்டம் மணிச்சட்டம்/எண்சட்டம் ஆகும். மணிச்சட்டம் பழங்கால‌ கண‌க்கிடும் கருவி. இதனை அன்றைய‌ கணிப்பான்/ கணினி என்பர். இப்போதும் இது பழக்கத்தில் உள்ளது
பரற்சட்டம் ஒரு கட்டிடத்தின் தூணின் மேல் பகுதியில் காண‌ப்படும் பரந்த‌ அமைப்பு.

Abacus-maths machine explained in dictionary
Abacus-explained in dictionary

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON