புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
தேவையற்ற பண்ணு கலந்த தமிழ் வார்த்தைகள் சில |
"பண்ணு" என்ற சொல்லுடன் சேர்த்து கூறப்படும் தமிழ் வார்த்தைகள் சிலவற்றை இப்பக்கத்தில் பார்க்கலம். |
சிங்கங்களின் குழுவை என்னவென்று அழைப்பது? |
சிங்கங்களின் குழு பெண் சிங்கங்கள் சார்ந்த குழு மற்றும் ஆண் சிங்கங்கள் சார்ந்த குழு என இரண்டாகப் பிரிக்கலாம். |
ரோஷம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில சொல் எது? |
"ரோஷம்" சொல்லுக்குத் தன்மானம் என்னும் பொருள்தரும் சொற்றொடர் "Self respect". |
"Getting alright" என்றால் என்ன? |
சூழ்நிலை பொறுத்து, குணமாகிக் கொண்டு வருகிறது சரி ஆகிக் கொண்டு இருக்கிறது என்று பொருள்படும் |
கற்பனைக்கு எட்டாத ஒன்று என்பதற்கான ஆங்கில பதம் என்ன? |
Unimaginable, inconceivable, beyond imagination |
What are some basic phrases in Tamil language? |
Some basic phrasesEpadi irukeenga (how are you?) Un/unga Peru enna( what is your name?) Saapteengala( had your meal ?) |
Masturdating |
தனியாக (சுயமாக) ஒரு திரைப்படம் அல்லது உணவகத்திற்கு வெளியே செல்வதுதனியாக ஒரு திரைப்படம் அல்லது உணவகத்திற்கு வெளியே செல்வது. இந்த வார்த்தையின் அர்த்தம் நீங்கள் தானாகவே வெளியே செல்லது மற்றும் உங்களின் சில தரமான நேரத்தை செலவிடுவது - நீங்கள் உங்களுடன் மட்டுமே. |