புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
Agriculture |
கமம், விவசாயம், வேளாண்மை |
AIDS |
வேட்டைநோய், உடற்தேய்வு நோய்விரிவாக்கம் |
Aircraft Carrier |
விமானம் தாங்கி கப்பல் |
Anxiety |
பதகளிப்பு |
Absent |
வரவில்லை, இங்கு இல்லை |
Abbreviation |
குறுக்கம் |
Abasement |
குறைத்தல்; இழிவுசெய்தல் |
Aback |
பின்புறமாக, திடீரெனஉச்சரிப்பு அபேக் |
Abase |
இழிவு படுத்து; தாழ்த்து |
Abate |
குறை, இரத்து செய் |
Abandon |
கைவிடு, விட்டு விடு |
Abattoir |
ஆடு மாடுகளை வெட்டுமிடம் |
Abbet |
மடாதிபதி |
Abaddon |
நரகம் |
Anchovy Fish |
நெத்திலி மீன் |
Abhor |
வெறு, வெறுப்புக் கொள் |
Ankle |
கணுக்கால் |
Arm |
கை |
Aromatherapy |
நறுமண சிகிச்சை |
Ass |
பிட்டம் |