புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
Allthings |
எல்லாம் |
Sheesham tree |
கருவேல மரம் |
Venus |
சுக்ரன் |
Margosa Tree |
வேப்பமரம் |
Plaintain Tree |
வாழைமரம் |
Abroad |
வெளிநாடு |
Act (of Law) |
ACT (OF LAW)கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம் |
Actinuim |
ACTINIUMநீலகம் |
Aerogramme |
AEROGRAMMEவான்மடல் |
Agent |
முகவர் |
Agency |
முகமையகம் |
Agricultural tract |
பானல் |
Agriculture |
கமம், விவசாயம், வேளாண்மை |
Absent |
வரவில்லை, இங்கு இல்லை |
Abbreviation |
குறுக்கம் |
Acting |
நடிப்பு |
Anchovy Fish |
நெத்திலி மீன் |
Airport |
விமான நிலையம் |
Abdicate |
பதவி அல்லது அதிகாரத்தை கைவிடு |
And |
அண்ட் (மேலும்) |