புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
Blue Vitriol |
மயில்துத்தம் |
Blue Bell |
நீலமணி |
Blood Vessel |
குருதி நாடி, ரத்தக் குழாய் |
Boat |
தோணி, படகு |
Boiler |
கொதிகலன் |
Body guard |
மெய்க்காப்பாளர் |
Bomb |
வெடிகுண்டு |
Add |
கூட்டு |
Book |
புத்தகம் |
Boomerang |
சுழல்படை |
Border |
எல்லை |
Coconut Tree |
தென்னை மரம் |
Bore well |
ஆழ்குழாய் கிணறு |
Borrow |
இரவல் வாங்கு, கடன் வாங்கு |
Bottle Gourd |
சுரைக்காய் |
Braille |
புடையெழுத்து |
Brake |
நிறுத்தான், நிறுத்தி |
Osmosis |
சவ்வூடுபரவல்பொ |
Bread |
ரொட்டி |
Briefcase |
குறும்பெட்டி |