English - Tamil Meaning Finder
Simple, Easy Understanding English-Tamil Meanings

புதிய சொற்கள்

Tamil Basic Learning (Tamil fundamentals)

அக்குணி

சிறிதளவு

Pronunciation akkuṇi

அத்துவைதம்

ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல ஒன்றே எனக்கூறும் கொள்கை. இரண்டன்மை அல்லிருமை அத்வைதம்

அளகு

பெண் மயில்

அதிஷ்டானம்

அதிட்டானம் நியமம்

அக்குரன்

உரிமையாளன்

Pronunciation akkuraṉ

அமுத விழா

80 ஆண்டுகள்

அக்கோடம்

கடுக்காய்

Pronunciation akkōṭam

அண்ணாவியார்

பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர்

அவனிகை

திரை, இடுதிரை

அல்லங்காடி

அல்(இரவு) + அங்காடி

அதிஷ்டி

நிலைப்பட ஆவிர்ப்பலிக்க ஆவாகனமாக(உப, 163, 164, 197, 25.) விக்கிரகங்கடவுளாலதிஷ்டிக்கப்பட்டது விக்கிரகத்திற்சுவாமியதிஷ்டித்தார்

அகச் சமயம்

சைவ சமயத்தின் உட் பிரிவுகள் பாடாண வாதம் பேத வாதம் சிவ சமய வாதம் சிவ சங்கிராந்த வாதம் ஈசுர அவிகார வாதம் சிவாத்துவிதம்

அகத்தியர் மாணாக்கர்

சேம்பூட் சே எய் வையாபிகர் அதங் கோட்டாசான் அவிநயர் காக்கை பாடினியார் தொல் காப்பியர் துராலிங்கர் வாய்ப்பியர் பனம் பாரனார் கழாரம்பர் நற்றத்தர் வாமனர்

அவாச்சியன்

குறிப்பிடத்தகாதவன்

அடுக்கு நந்தியாவட்டை

இதுவும் நந்தியாவட்டைபோன்றதுதான் ஆனால் இரண்டு முன்று அடுக்குகள் காணப்படும்.

அதிபறிச்சம்

வாலு ளுவை வாலுளுவையரிசி

அகவலிமை

படை வலிமை பொருள் வலிமை துணை வலிமை உடல் வலிமை உள்ள வலிமை மூலப் படை

அந்தணர்

வேதியர்

அறைகலன்

அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை ; நாற்காலி, மேசை, கட்டில், மெத்தை முதலிய சாமான்கள்

அதிபன்

எசமான் இராசா எப்பொருட் குமிறைவன்

© tamilgod.org  2012-2018

English - Tamil word's meaning references. English-Tamil Phrases Translation & meanings.

English to Tamil Dictionary Index

FOLLOW US ON