Simple, easy learning Tamil dictionary - Spelling, grammar, and thesaurus.
ஆங்கில‌ம் - தமிழ் அகராதி, இலக்கண‌ம், தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

Tamil Basic Learning (Tamil fundamentals)

Dollar sign

டாலர் அடையாளம்

The Russian Ruble Symbol

ரஷ்ய‌ ரூபிள் நாணய அடையாளம்

Euro sign

யூரோ நாணய‌ அடையாளம்

Ukrainian Hryvnia Symbol

உக்ரைனிய ஹிருன்யா நாணய அடையாளம்

Kazakhstani tenge sign

கசக்ஸ்தான் டென்ஞ் நாணய‌ அடையாளம்

The Yen Symbol

ஜப்பானிய‌ / சீன‌ யென் நாணய அடையாளம்

Abacus

Abacus பெயர்ச்சொல்

Serendipity

இனிமையான் ஆதிர்ச்சி; ஆகூழின்பம்; எதிர்பாராத நன்மை

சேரந்தீவம் (Serendipity)என்பது தற்செயலாக‌ நிகழ்ந்த‌ ஒரு இனிமையான‌ செயல் எனப் பொருள் கொள்ளலாம்.இதன் விளக்கம்: நாம் தற்செயலாக‌ ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு (பல்பொருள் அங்காடி) செல்கிறோம். சில பொருட்களை அங்கே வாங்கிக்கொள்கிறோம். நமக்கு தள்ளுபடி விலையில் இப்பொருள் கிடைக்கபடுகிறது. எதிர்பாராதவிதமாக‌ விலையுயர்ந்த பரிசும் கிடைக்கின்றது (பண்டிகைக்கால‌ சிறப்பு விற்பனையில்).

Sabotage

நாசவேலை. தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்" அல்லது "மெதுவாக வேலை செய்தல்

Sabotage என்ற‌ வார்த்தை பிரஞ்சு "Sabotage" என்ற‌ வார்த்தையிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தீய நோக்குடன் ஒரு சொத்தினை அழித்தல்" அல்லது "மெதுவாக வேலை செய்தல்" என்ற‌ பொருளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

Pickup

ஒரு ஆளையோ பொருளையோ வாகனத்தில் ஏற்றிச்செல்லுதல்

ஒரு ஆள் அல்லது பொருட்களை ஏற்றிச்செல்லும் செயல் (Pickup), குறிப்பாக‌ வாகனத்தில். தாள்வான‌ பக்கங்களையுடைய‌ சிறிய வேன் அல்லது டிரக் (லாறி)

Picket Fences

மறியல் வேலி

ஒரு எல்லையினை அமைத்துத் த‌ரும் , உலோகம் , PVC பிளாஸ்டிக் அல்லது மரத்தினாலான‌ வேலியாகும். இவை செங்குத்தாக அமைக்கப்பட்ட‌ தண்டவாளம் போன்று காட்சி தரும்.

© tamilgod.org  2012-2015

English - Tamil word's meaning references. English-Tamil dictionary.
English to Tamil Dictionary Index