புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
Batallion |
பட்டாளம் |
Bath tub |
குளியல் தொட்டி |
Border |
எல்லை |
Bay |
விரிகுடா |
Beer |
தோப்பி |
Beetroot |
செங்கிழங்கு |
Book |
புத்தகம் |
Bicycle |
மிதிவண்டி |
Bill |
விலைப்பட்டியல் |
Billiards |
கோல்மேசை |
Binocular |
இரட்டைக்கண்நோக்கி |
Biscuit |
மாச்சில் |
Blue Bell |
நீலமணி |
Blackberry |
நாகப்பழம் |
Braille |
புடையெழுத்து |
Bottle Gourd |
சுரைக்காய் |
Borrow |
இரவல் வாங்கு, கடன் வாங்கு |
Blender |
மின்கலப்பி |
Blister Pack |
கொப்புளச் சிப்பம் |
Blueberry |
அவுரிநெல்லி |