புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
Boat |
தோணி, படகு |
Bath tub |
குளியல் தொட்டி |
Braille |
புடையெழுத்து |
a bag with shoulder straps |
தோள் பட்டைகள் உடைய ஒரு பை |
Osmosis |
சவ்வூடுபரவல்பொ |
Bottle Gourd |
சுரைக்காய் |
Balance Sheet |
ஐந்தொகை |
Binocular |
இரட்டைக்கண்நோக்கி |
Batallion |
பட்டாளம் |
Blue Bell |
நீலமணி |
Boomerang |
சுழல்படை |
Book |
புத்தகம் |
Blueberry |
அவுரிநெல்லி |
Beetroot |
செங்கிழங்கு |
Brinjal |
கத்திரிக்காய் |
Briefcase |
குறும்பெட்டி |
Bore well |
ஆழ்குழாய் கிணறு |
Cactus |
சப்பாத்திக் கள்ளிஉ |
a |
ஒரு |
Broadband Connection |
அகண்டலைவரிசை இணைப்பு |