Simple, Easy Understanding English-Tamil Meanings

புதிய சொற்கள்

Tamil Basic Learning (Tamil fundamentals)

Bottle Gourd

சுரைக்காய்

a creeper used as a medicine for diabetes

நீரழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஒருவகைக் கொடி

Vinca rosea

நித்திய கல்யாணி

Advance

முன்பணம்

Ball Badminton

பூப்பந்தாட்டம்

Also

கூட

Blueberry

அவுரிநெல்லி

Palm Tree

பனைமரம்

Braille

புடையெழுத்து

a drain constructed to divert the water from the highland

மேட்டு நில நீரைத் திசை திருப்ப வெட்டப்படும் வாய்க்கால்

Plumeria rubra

பெருங்கள்ளி

Abstract

சுருக்கம்

Advertisement

விளம்பரம்

Always

எப்போதும்

Bay

விரிகுடா

Blue Vitriol

மயில்துத்தம்

Jack Tree

பலாமரம்

Brake

நிறுத்தான், நிறுத்தி

Tamarindus indica

புளிய‌ மரம்

Academy

கல்விக் கழகம்

© tamilgod.org  2012-2017

English - Tamil word's meaning references. English-Tamil Phrases Translation & meanings.

English to Tamil Dictionary Index

FOLLOW US ON