"ரோஷம்" சொல்லுக்குத் தன்மானம் என்னும் பொருள்தரும் சொற்றொடர் "Self respect".
எ.கா)
"ரோஷம்" இல்லாதவன்தான் அவன் கூட வேலை செய்ய முடியும்.
Only a person without self respect can work with him.
"ரோஷம்" என்ற சொல் "அதி வீரியம்" என்ற பொருளில் பயன்படுத்தப் படும்போது, "verve" என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
எ.கா)
இந்திய வீரர்கள் போர்க்களத்தில் "(ஆக்) ரோஷத்துடன்" போரிட்டனர்.
The Indian soldiers fought with "verve" on the battle field.