"பண்ணு" என்ற சொல்லுடன் சேர்த்து கூறப்படும் தமிழ் வார்த்தைகள் சிலவற்றை இப்பக்கத்தில் பார்க்கலம்.
சரியான தமிழ் பேச விடாமல், ஆங்கிலச் சொல் கலந்து கூறப்படும் ஒரு வார்த்தை "பண்ணு". இப்படி பல நூறு வார்த்தைகளை சொல்லலாம்.
Open பண்ணு | திற |
Cross பண்ணு | கட |
Walk பண்ணு | நட |
Start பண்ணு | தொடங்கு |
Call பண்ணு | அழை |
Close பண்ணு | மூடு |
Lift பண்ணு | தூக்கு |
Meet பண்ணு | சந்தி |
Drive பண்ணு | ஓட்டு |
Press பண்ணு | அழுத்து |
Upload பண்ணு | பதிவேற்று |
Stop பண்ணு | நிறுத்து |