சிங்கங்களின் குழு பெண் சிங்கங்கள் சார்ந்த குழு மற்றும் ஆண் சிங்கங்கள் சார்ந்த குழு என இரண்டாகப் பிரிக்கலாம்.
பெண் சிங்கங்களின் குழு: பெண் சிங்கங்கள் சார்ந்த குழு Pride என அழைக்கப்படுகிறது. இதில் 15 முதல் 20 உறுப்பினர் வரை காணப்படுவர்.
ஆண் சிங்கங்களின் குழு: ஆண் சிங்கங்கள் சார்ந்த குழு Coalition என அழைக்கப்படுகிறது. இதில் 10-க்கும் குறைவான உறுப்பினர்களே காணப்படுவர்.