குத்துவிளக்கு என்பதை ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்வது? Meaning | English-Tamil meaning finder Dictionary

குத்துவிளக்கு என்பதை ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்வது?

குத்து விளக்கு என்பது இந்தியர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டுவரும் உபகரணம் என்பதால், இந்த வார்த்தைக்கு நேரடியான ஆங்கிலச் சொல் இல்லை.

என்றாலும்,
Pedestal Chandelier : அடித்தளம் கொண்டு நிறுவப்பட்ட சரவிளக்கு, மற்றும்
Pedestal Lamp : அடித்தளம் கொண்டு நிறுவப்பட்ட விளக்கு என்ற வார்த்தைகள் குத்துவிளக்கிற்கான ஆங்கிலப் பதங்களாக ஏற்றுக்கொள்ளலாம்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder