கற்பனைக்கு எட்டாத ஒன்று என்பதற்கான ஆங்கில பதம் என்ன?
Unimaginable, inconceivable, beyond imagination
எ.கா.
How the world would look like in the next 1000 years is simply unimaginable. = இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பது கற்பனைக்கு எட்டாதது.