அண்ணாவியார்

பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர். நடிகர்கள் எவ்வாறு நடிப்பது வசனம் பாடல்களில் எங்கே உச்சரிப்பு கூட்டிக்குறைப்பது போன்ற விடயங்களை இவரே தீர்மானிப்பார். இன்று இப்பணிகளைச் செய்பவர் நெறியாளுனர் அல்லது இயக்கு நர் எனப் பெயர் பெறுகிறார். பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர். நடிகர்கள் எவ்வாறு நடிப்பது வசனம் பாடல்களில் எங்கே உச்சரிப்பு கூட்டிக்குறைப்பது போன்ற விடயங்களை இவரே தீர்மானிப்பார். இன்று இப்பணிகளைச் செய்பவர் நெறியாளுனர் அல்லது இயக்கு நர் எனப் பெயர் பெறுகிறார்.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON