English words or sentences with tamil meaning - Easy Finder

அடுக்குப்பெட்டி

பனையோலையால் இழைக்கப்படும் சிறிய பெட்டித் தொகுதிகள். ஒன்றுக்குள் ஒன்று வைக்கக்கூடியதாக இவை அமைகின்றன.பெரும்பாலும் சமையலறை உபகரணமாகப் பயன்படுகிறது.வெங்காயம் மிளகாய் உப்பு மல்லி சீரகவகை போன்றவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடியதாக இது இருக்கிறது. மூன்று தொடக்கம் ஆறு வரையிலான பெட்டிகள் ஓர் அடுக்குப் பெட்டியிற் காணப்படும். பெரிய பெட்டிகளிலும் அடுக்குப் பெட்டி இழைக்கப்படுவதுண்டு.

© Tamilgod.org  2012-2020

English - Tamil Word Meaning Finder. English-Tamil Phrases Translation, meanings and explanation.

English to Tamil Meaning Finder

FOLLOW US ON