English-Tamil: அ Words' Reference

English - Tamil Words Starting with விளக்கம்

ஆங்கில‌ம் - தமிழ் இலக்கண‌ம், தமிழ் பொருள் மற்றும் விளக்கம்.

அவம்

கேடு, தீமை

அஃகல்

வெள்ளெருக்கு

Pronunciation aḵkal

aḵkaram

n. cf. alarka. White madar. See வெள்ளெருக்கு. (W.)

அஃகல்...

அஃதே

அப் படியா!

Pronunciation aḵtē

அஃதே aḵtē

1. Indeed! அப் படியா! அஃதே யடிகளு முளரோ (சீவக. 1884). 2. All...

அகச் சமயம்

சைவ சமயத்தின் உட் பிரிவுகள் பாடாண வாதம் பேத வாதம் சிவ சமய வாதம் சிவ சங்கிராந்த வாதம் ஈசுர அவிகார வாதம் சிவாத்துவிதம்

அகத்தியர் மாணாக்கர்

சேம்பூட் சே எய் வையாபிகர் அதங் கோட்டாசான் அவிநயர் காக்கை பாடினியார் தொல் காப்பியர் துராலிங்கர் வாய்ப்பியர் பனம்...

அகமுழவு

மத்தளம் ல்லிகை இடக்கை கரடிக்கை பேரிகை படகம் குடமுழா

அகறல்

அகன்றுபோதல், நீங்கிப்போதல்

அகவலிமை

படை வலிமை பொருள் வலிமை துணை வலிமை உடல் வலிமை உள்ள வலிமை மூலப் படை

அகிற் கூட்டு

சந்தனம் கருப்பூரம் எரிகாசு (காசுக் கட்டி) ஏலம் தேன்

அக்கராலத்தி

கோயிற் றீப வகை

Pronunciation akkarālatti

அஃதே aḵtē

a-kṣara + ārati . Lights arranged in concentric circles...

அக்கினி புராணம்

ஆக்கினேய புராணம்

அக்கினிகோத்திரி

அக்கினிச்சலம்

Pronunciation akkiṉi-kōttiri

agnihōtrin

agnihōtrin. One who habitually performs agni-...

அக்கிரகாரம்

பார்ப்ப னச்சேரி, வீதி

Pronunciation akkirakāram

agra- hāra

Brāhman village or street; பார்ப்ப னச்சேரி,...

அக்கிரசந்தானி

ஜீவர்களுடைய நன்மை தீமைக ளெழுதப்படும் யம னுடைய குறிப்பேடு

Pronunciation akkira-cantāṉi

agrasaṃdhānī.

...

அக்குணி

சிறிதளவு

Pronunciation akkuṇi

akkuṇi

n. cf. kaṇa. Small quantity, trifle; சிறிதளவு. அக்குணிப்...

© tamilgod.org  2012-2017

English - Tamil word's meaning references. English-Tamil Phrases Translation & meanings.

English to Tamil Dictionary Index

FOLLOW US ON