புதிய சொற்கள்
Tamil Basic Learning (Tamil fundamentals)
Backbiting |
புறங்கூறல் |
Academy |
கல்விக் கழகம் |
Balance Sheet |
ஐந்தொகை |
Balcony |
மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை |
Accommodation |
இடவசதி, இடம் தருகை |
Backwater |
உப்பங்கழி, காயல், கடற்கழி |
Bacon |
உப்புக்கண்டம் |
Banyan Tree |
ஆலமரம் |
Barley |
வால்கோதுமை |
Bar |
அருந்தகம் |
Abstract |
சுருக்கம் |
Ball Badminton |
பூப்பந்தாட்டம் |
Baloon |
வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு |
Bacteria |
குச்சியம்/குச்சியங்கள் |
Barber |
நாவிதன் |
Baseball |
அடிப்பந்தாட்டம் |
Backyard |
கொல்லை, புறங்கடை, புழக்கடை |
Ball |
பந்து |
Bar code |
பட்டைக் குறியிடு |
stomach - Tamil Meaning |
stomach - வயிறு, இரைப்பை |